Monday, May 19, 2025
மே 20 : நற்செய்தி வாசகம்என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31b
மே 20 : பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13. 21 (பல்லவி: 10b.11a)
மே 20 : முதல் வாசகம்திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28
May 20th : Gospel A peace the world cannot give is my gift to youA Reading from the Holy Gospel according to St.John 14: 27-31
May 20th : Responsorial PsalmPsalm 144(145):10-13a,21
May 20th : First ReadingThey gave an account of how God had opened the door of faith to the pagansA Reading from the Acts of Apostles 14: 19-28
Saturday, May 17, 2025
மே 18 : நற்செய்தி வாசகம் ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35
மே 18 : நற்செய்தி வாசகம்
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35
யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.
‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.