இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 23 நவம்பர், 2021

நவம்பர் 24 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

நவம்பர் 24 : பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
39
கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
40
விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

41
மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
42
காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

43
நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
44
நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக