இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 21 ஜூன், 2025

ஜூன் 22 : கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாமுதல் வாசகம்அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20

ஜூன் 22 :  கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

முதல் வாசகம்

அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20
அந்நாள்களில்

சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘ உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!” என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக