October 3rd : Responsorial Psalm
Wednesday, October 2, 2024
October 3rd : Responsorial Psalm Psalm 26(27):7-9,13-14
October 3rd : Gospel Your peace will rest on that man. A Reading from the Holy Gospel according to St.Luke 10:1-12
October 3rd : Gospel
Your peace will rest on that man.
A Reading from the Holy Gospel according to St.Luke 10:1-12
The Lord appointed seventy-two others and sent them out ahead of him, in pairs, to all the towns and places he himself was to visit. He said to them, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest. Start off now, but remember, I am sending you out like lambs among wolves. Carry no purse, no haversack, no sandals. Salute no one on the road. Whatever house you go into, let your first words be, “Peace to this house!” And if a man of peace lives there, your peace will go and rest on him; if not, it will come back to you. Stay in the same house, taking what food and drink they have to offer, for the labourer deserves his wages; do not move from house to house. Whenever you go into a town where they make you welcome, eat what is set before you. Cure those in it who are sick, and say, “The kingdom of God is very near to you.” But whenever you enter a town and they do not make you welcome, go out into its streets and say, “We wipe off the very dust of your town that clings to our feet, and leave it with you. Yet be sure of this: the kingdom of God is very near.” I tell you, on that day it will not go as hard with Sodom as with that town.’
The Gospel of the Lord.
October 3rd : Responsorial Psalm Psalm 26(27):7-9,13-14
October 3rd : Responsorial Psalm
அக்டோபர் 3 : நற்செய்தி வாசகம் நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும். லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்டோபர் 3 : நற்செய்தி வாசகம்
அக்டோபர் 3 : பதிலுரைப் பாடல் திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 . (பல்லவி: 13)
அக்டோபர் 3 : பதிலுரைப் பாடல்
அக்டோபர் 3 : முதல் வாசகம் என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார். யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27
அக்டோபர் 3 : முதல் வாசகம்
என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.
யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27
யோபு கூறியது:
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா? ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக் கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.