Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, August 19, 2023

ஆகஸ்ட் 20 : நற்செய்தி வாசகம்அம்மா, உமது நம்பிக்கை பெரிது.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

ஆகஸ்ட் 20 :  நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 20 : இரண்டாம் வாசகம்கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 13-15, 29-32

ஆகஸ்ட் 20 :  இரண்டாம் வாசகம்

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 13-15, 29-32
சகோதரர் சகோதரிகளே,

பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்க முடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர் பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?

ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 20 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

ஆகஸ்ட் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி

4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

ஆகஸ்ட் 20 : முதல் வாசகம்பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1, 6-7

ஆகஸ்ட் 20 :  முதல் வாசகம்

பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1, 6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 20th : GospelThe Canaanite woman debates with Jesus and saves her daughterA reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28 Jesus left Gennesaret and withdrew to the region of Tyre and Sidon. Then out came a Canaanite woman from that district and started shouting, ‘Sir, Son of David, take pity on me. My daughter is tormented by a devil.’ But he answered her not a word. And his disciples went and pleaded with him. ‘Give her what she wants,’ they said ‘because she is shouting after us.’ He said in reply, ‘I was sent only to the lost sheep of the House of Israel.’ But the woman had come up and was kneeling at his feet. ‘Lord,’ she said ‘help me.’ He replied, ‘It is not fair to take the children’s food and throw it to the house-dogs.’ She retorted, ‘Ah yes, sir; but even house-dogs can eat the scraps that fall from their master’s table.’ Then Jesus answered her, ‘Woman, you have great faith. Let your wish be granted.’ And from that moment her daughter was well again.The Word of the Lord.

August 20th :  Gospel

The Canaanite woman debates with Jesus and saves her daughter

A reading from the Holy Gospel according to St.Matthew 15: 21-28 

Jesus left Gennesaret and withdrew to the region of Tyre and Sidon. Then out came a Canaanite woman from that district and started shouting, ‘Sir, Son of David, take pity on me. My daughter is tormented by a devil.’ But he answered her not a word. And his disciples went and pleaded with him. ‘Give her what she wants,’ they said ‘because she is shouting after us.’ He said in reply, ‘I was sent only to the lost sheep of the House of Israel.’ But the woman had come up and was kneeling at his feet. ‘Lord,’ she said ‘help me.’ He replied, ‘It is not fair to take the children’s food and throw it to the house-dogs.’ She retorted, ‘Ah yes, sir; but even house-dogs can eat the scraps that fall from their master’s table.’ Then Jesus answered her, ‘Woman, you have great faith. Let your wish be granted.’ And from that moment her daughter was well again.

The Word of the Lord.
Jesus left Gennesaret and withdrew to the region of Tyre and Sidon. Then out came a Canaanite woman from that district and started shouting, ‘Sir, Son of David, take pity on me. My daughter is tormented by a devil.’ But he answered her not a word. And his disciples went and pleaded with him. ‘Give her what she wants,’ they said ‘because she is shouting after us.’ He said in reply, ‘I was sent only to the lost sheep of the House of Israel.’ But the woman had come up and was kneeling at his feet. ‘Lord,’ she said ‘help me.’ He replied, ‘It is not fair to take the children’s food and throw it to the house-dogs.’ She retorted, ‘Ah yes, sir; but even house-dogs can eat the scraps that fall from their master’s table.’ Then Jesus answered her, ‘Woman, you have great faith. Let your wish be granted.’ And from that moment her daughter was well again.

The Word of the Lord.

August 20th : Second readingRomans 11:13-15,29-32 With Israel, God never takes back his gifts or revokes his choice

August 20th :  Second reading

Romans 11:13-15,29-32 

With Israel, God never takes back his gifts or revokes his choice
Let me tell you pagans this: I have been sent to the pagans as their apostle, and I am proud of being sent, but the purpose of it is to make my own people envious of you, and in this way save some of them. Since their rejection meant the reconciliation of the world, do you know what their admission will mean? Nothing less than a resurrection from the dead! God never takes back his gifts or revokes his choice.
  Just as you changed from being disobedient to God, and now enjoy mercy because of their disobedience, so those who are disobedient now – and only because of the mercy shown to you – will also enjoy mercy eventually. God has imprisoned all men in their own disobedience only to show mercy to all mankind.

The Word of the Lord.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

August 20th : Responsorial PsalmPsalm 66(67):2-3,5-6,8 Let the peoples praise you, O God; let all the peoples praise you.

August 20th :  Responsorial Psalm

Psalm 66(67):2-3,5-6,8 

Let the peoples praise you, O God; let all the peoples praise you.
O God, be gracious and bless us
  and let your face shed its light upon us.
So will your ways be known upon earth
  and all nations learn your saving help.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.

Let the nations be glad and exult
  for you rule the world with justice.
With fairness you rule the peoples,
  you guide the nations on earth.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.

Let the peoples praise you, O God;
  let all the peoples praise you.
May God still give us his blessing
  till the ends of the earth revere him.

Let the peoples praise you, O God; let all the peoples praise you.