Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, December 22, 2020

GOSPEL* _Birth of John the Baptist._ *🕯A reading from the Holy Gospel according to Luke 1:57-66*

*📖GOSPEL* 

_Birth of John the Baptist._ 

*🕯A reading from the Holy Gospel according to Luke 1:57-66* 
The time came for Elizabeth to have her child, and she gave birth to a son;
and when her neighbours and relations heard that the Lord had lavished on her his faithful love, they shared her joy.
Now it happened that on the eighth day they came to circumcise the child; they were going to call him Zechariah after his father,
but his mother spoke up. 'No,' she said, 'he is to be called John.'
They said to her, 'But no one in your family has that name,'
and made signs to his father to find out what he wanted him called.
The father asked for a writing-tablet and wrote, 'His name is John.' And they were all astonished.
At that instant his power of speech returned and he spoke and praised God.
All their neighbours were filled with awe and the whole affair was talked about throughout the hill country of Judaea.
All those who heard of it treasured it in their hearts. 'What will this child turn out to be?' they wondered. And indeed the hand of the Lord was with him. 

*The Gospel of the Lord* 

I believe in God, /....

RESPONSORIAL* _Response: Stand up straight Your recovery is approaching._ *Psalms 25:4-5, 8-9, 10, 14*

*🍁RESPONSORIAL* 

_Response: Stand up straight Your recovery is approaching._ 

*Psalms 25:4-5, 8-9, 10, 14* 
DIRECT me in your ways, Yahweh, and teach me your paths.
ENCOURAGE me to walk in your truth and teach me since you are the God who saves me. FOR my hope is in you all day long -- such is your generosity, Yahweh. 

INTEGRITY and generosity are marks of Yahweh for he brings sinners back to the path.
JUDICIOUSLY he guides the humble, instructing the poor in his way. 

KINDNESS unfailing and constancy mark all Yahweh's paths, for those who keep his covenant and his decrees. 

ONLY those who fear Yahweh have his secret and his covenant, for their understanding.
_____ 

*🌿Gospel Acclamation* 

_Alleluia. Alleluia. The king of all the people, the cornerstone of the church, will come to rescue the man who created water from the dust.  Alleluia._

FIRST READING* _Before the day of the Lord comes, I send Elijah the Lord to you._ *A reading from Malachi 3:1-4, 23-24*

_🌿Daily Reading for Wednesday December 23, 2020_ 

*FIRST READING* 

_Before the day of the Lord comes, I send Elijah the Lord to you._ 

*A reading from Malachi 3:1-4, 23-24* 
'Look, I shall send my messenger to clear a way before me. And suddenly the Lord whom you seek will come to his Temple; yes, the angel of the covenant, for whom you long, is on his way, says Yahweh Sabaoth.
Who will be able to resist the day of his coming? Who will remain standing when he appears? For he will be like a refiner's fire, like fullers' alkali.
He will take his seat as refiner and purifier; he will purify the sons of Levi and refine them like gold and silver, so that they can make the offering to Yahweh with uprightness.
The offering of Judah and Jerusalem will then be acceptable to Yahweh as in former days, as in the years of old.
'Look, I shall send you the prophet Elijah before the great and awesome Day of Yahweh comes.
He will reconcile parents to their children and children to their parents, to forestall my putting the country under the curse of destruction.' 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _திருமுழுக்கு யோவானின் பிறப்பு._ *🕯லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66*

*📖நற்செய்தி வாசகம்* 

_திருமுழுக்கு யோவானின் பிறப்பு._ 

*🕯லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66* 
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, இக் குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக்கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவரு டைய கைவன்மையைப் பெற்றிருந்தது. 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

*பதிலுரைப் பாடல்* திபா 25: 4-5. 8-9. 10,14 _பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது._ 4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி 8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி 10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். -பல்லவி*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* _அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக் கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா._

*பதிலுரைப் பாடல்* 

திபா 25: 4-5. 8-9. 10,14 

_பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது._ 
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி 

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி 

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். -பல்லவி



*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

_அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக் கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா._

23/12/2020/ திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர்_ *முதல் வாசகம்* _ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்._ *🍁இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6*

_🌿23/12/2020/ திருவருகை காலம்-நான்காம் வாரம், டிசம்பர்_ 

*முதல் வாசகம்* 

_ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்._ 

*🍁இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6* 
படைகளின் ஆண்டவர் கூறியது: இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக்காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும். இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*