இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 2 டிசம்பர், 2020

✝️புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் (இந்தியாவில் பெருவிழா) 03/12/2020* *முதல் வாசகம்* _ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்._ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3*

*✝️புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் (இந்தியாவில் பெருவிழா) 03/12/2020* 

*முதல் வாசகம்* 

_ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்._ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3* 
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும் ‘தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை’ என்றும் அவர்கள் பெயர் பெறுவர். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

GOSPEL*_Jesus healed many and broke the bread._*🕯️A reading from the Holy Gospel according to St Matthew 15:29-37*

*📖GOSPEL*

_Jesus healed many and broke the bread._

*🕯️A reading from the Holy Gospel according to St Matthew 15:29-37*
Jesus went on from there and reached the shores of the Lake of Galilee, and he went up onto the mountain. He took his seat, and large crowds came to him bringing the lame, the crippled, the blind, the dumb and many others; these they put down at his feet, and he cured them. The crowds were astonished to see the dumb speaking, the cripples whole again, the lame walking and the blind with their sight, and they praised the God of Israel. But Jesus called his disciples to him and said, 'I feel sorry for all these people; they have been with me for three days now and have nothing to eat. I do not want to send them off hungry, or they might collapse on the way.' The disciples said to him, 'Where in a deserted place could we get sufficient bread for such a large crowd to have enough to eat?' Jesus said to them, 'How many loaves have you?' They said, 'Seven, and a few small fish.' Then he instructed the crowd to sit down on the ground, and he took the seven loaves and the fish, and after giving thanks he broke them and began handing them to the disciples, who gave them to the crowds. They all ate as much as they wanted, and they collected what was left of the scraps, seven baskets full. 

*The grace of the Lord.*

I believe in God, /...

𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: I make my home in the house of Yahweh for all time to come._*Psalms 23:1-3, 3-4, 5, 6*

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: I make my home in the house of Yahweh for all time to come._

*Psalms 23:1-3, 3-4, 5, 6*
1 [Psalm Of David] Yahweh is my shepherd, I lack nothing. 

2 In grassy meadows he lets me lie. By tranquil streams he leads me 

3 to restore my spirit. He guides me in paths of saving justice as befits his name. 

4 Even were I to walk in a ravine as dark as death I should fear no danger, for you are at my side. Your staff and your crook are there to soothe me. 

5 You prepare a table for me under the eyes of my enemies; you anoint my head with oil; my cup brims over. 

6 Kindness and faithful love pursue me every day of my life. I make my home in the house of Yahweh for all time to come. 

_______ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! Behold, the Lord will come to save his people; Those who are ready to face him are the mothers. Alleluia!```

Daily Reading for Wednesday December 2, 2020_*FIRST READING*_The Lord invites to their feast; He will wipe away the tears from all faces._

_🍁Daily Reading for Wednesday December 2, 2020_

*FIRST READING*

_The Lord invites to their feast;  He will wipe away the tears from all faces._

*Isaiah 25:6-10*
On this mountain, for all peoples, Yahweh Sabaoth is preparing a banquet of rich food, a banquet of fine wines, of succulent food, of well-strained wines.
On this mountain, he has destroyed the veil which used to veil all peoples, the pall enveloping all nations;
he has destroyed death for ever. Lord Yahweh has wiped away the tears from every cheek; he has taken his people's shame away everywhere on earth, for Yahweh has spoken. And on that day, it will be said, 'Look, this is our God, in him we put our hope that he should save us, this is Yahweh, we put our hope in him. Let us exult and rejoice since he has saved us.' For Yahweh's hand will rest on this mountain, and Moab will be trodden under his feet as straw is trodden into the dung-heap. 

The grace of the Lord.

நற்செய்தி வாசகம்* _இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்._ *🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37*

*📖நற்செய்தி வாசகம்* 

_இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்._ 

*🕯️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37* 

அக்காலத்தில் 
இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். 

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார். 

அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். 

தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

பதிலுரைப் பாடல்* *திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 6b)* _பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்._

*பதிலுரைப் பாடல்* 

*திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 6b)* 

_பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்._ 
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி 

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி 

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி 

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

_அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருவார்; அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா._

திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் 02 12 2020* *முதல் வாசகம்* _ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்._ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a*

*🍃திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன் 02 12 2020* 

*முதல் வாசகம்* 

_ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்._ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a* 
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 30 நவம்பர், 2020

GOSPEL*_Blessed are the eyes that see what you see,_*🕯️A reading from the Holy Gospel according to St Luke 10:21-24*

*📖GOSPEL*

_Blessed are the eyes that see what you see,_

*🕯️A reading from the Holy Gospel according to St Luke 10:21-24*
Just at this time, filled with joy by the Holy Spirit, he said, 'I bless you, Father, Lord of heaven and of earth, for hiding these things from the learned and the clever and revealing them to little children. Yes, Father, for that is what it has pleased you to do. Everything has been entrusted to me by my Father; and no one knows who the Son is except the Father, and who the Father is except the Son and those to whom the Son chooses to reveal him.' Then turning to his disciples he spoke to them by themselves, 'Blessed are the eyes that see what you see, for I tell you that many prophets and kings wanted to see what you see, and never saw it; to hear what you hear, and never heard it.' 

*The Gospel of the Lord*

I believe in God, /...

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Justice and peace will flourish in the time of the Lord._*Psalms 72:1, 7-8, 12-13, 17*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Justice and peace will flourish in the time of the Lord._

*Psalms 72:1, 7-8, 12-13, 17*
1 [Of Solomon] God, endow the king with your own fair judgement, the son of the king with your own saving justice, 

7 In his days uprightness shall flourish, and peace in plenty till the moon is no more.
8 His empire shall stretch from sea to sea, from the river to the limits of the earth. 

12 For he rescues the needy who calls to him, and the poor who has no one to help.
13 He has pity on the weak and the needy, and saves the needy from death. 

17May his name be blessed for ever, and endure in the sight of the sun. In him shall be blessed every race in the world, and all nations call him blessed. 

_______ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! Here it is! Our Lord will come with power; He will give light to the eyes of his servant.” Alleluia!```

First Week of Advent - Tuesday December 1, 2020_*FIRST READING*_He will honestly give justice to the poor;_*The prophets read from the book of Isaiah 11: 1-10*

_🍁First Week of Advent - Tuesday December 1, 2020_

*FIRST READING*

_He will honestly give justice to the poor;_

*The prophets read from the book of Isaiah 11: 1-10*
In the day of the Lord
A sprig will sprout from the base of Isai; From its roots a branch grows and bears fruit. The Spirit of the Lord will rest on him; Wisdom, Consciousness, Wisdom, Energy, Intuition, Fear of the Lord - these are the things that the Spirit bestows on him. He too would have enjoyed walking in the fear of the Lord.
He gives justice only by what the eye sees; He judges only by what love hears; He will honestly give justice to the poor; Will investigate the country’s simplest case with neutrality; He will strike the wicked with the rod of the word; The breath that rises from the lips will destroy Theora. Honesty is halfway to him; The truth intercepted him.
On that day, the wolf will stay with the lamb; The leopard will lie down with the cub. The calf, the lion, and the fat bull live together; The green baby will carry them. The cow and the bear graze together; Their cubs lie down together; The lion eats straw like a calf; The milk-drinking baby virion will play in the snake's hoop; The weaned child drops his hand into the tortoise's hoop. There is no one who will do evil in all my affairs; There is no one to harm; For as the sea is full of water, so the Lord of the earth will be full of knowledge of me.
On that day, other nations will seek the root of Isaiah, the symbol of the people; The place where he rests will be majestic. 

*The grace of the Lord.*