September 2nd : Gospel
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
September 2nd : Gospel 'This text is being fulfilled today, even as you listen' A reading from the Holy Gospel according to St.Luke 4: 16-30
September 2nd : Responsorial Psalm Psalm 118(119):97-102 Lord, how I love your law!
September 2nd : Responsorial Psalm
September 2nd : First reading The only knowledge I claimed was of the crucified Christ A reading from the first letter of St.Paul to the Corinthians 2 :1-5
September 2nd : First reading
செப்டம்பர் 2 : நற்செய்தி வாசகம் இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30
செப்டம்பர் 2 : நற்செய்தி வாசகம்
செப்டம்பர் 2 : பதிலுரைப் பாடல் திபா 119: 97-98. 99-100. 101-102 (பல்லவி: 97a) பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
செப்டம்பர் 2 : பதிலுரைப் பாடல்
செப்டம்பர் 2 : முதல் வாசகம் இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
செப்டம்பர் 2 : முதல் வாசகம்
சனி, 31 ஆகஸ்ட், 2024
செப்டம்பர் 1 : இரண்டாம் வாசகம் இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27 சகோதரர் சகோதரிகளே,
செப்டம்பர் 1 : இரண்டாம் வாசகம்
இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27
சகோதரர் சகோதரிகளே,
நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23
நற்செய்தி வாசகம்
பதிலுரைப் பாடல் திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
பதிலுரைப் பாடல்
01 செப்டம்பர் 2024, ஞாயிறு பொதுக்காலம் 22ஆம் வாரம் - வாசகங்கள். முதல் வாசகம் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8
01 செப்டம்பர் 2024, ஞாயிறு