இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 14 நவம்பர், 2025

நவம்பர் 15 : நற்செய்தி வாசகம்தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

நவம்பர் 15 :  நற்செய்தி வாசகம்

தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ``ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.''

பின் ஆண்டவர் அவர்களிடம், ``நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நவம்பர் 15 : பதிலுரைப் பாடல்திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5ய)பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

நவம்பர் 15 : பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5ய)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நவம்பர் 15 : முதல் வாசகம்ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

நவம்பர் 15 : முதல் வாசகம்

ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9
எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.

உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.

செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

November 15th : Gospel The parable of the unjust judgeA reading from the Holy Gospel according to St.Luke 18:1-8

November 15th :  Gospel 

The parable of the unjust judge

A reading from the Holy Gospel according to St.Luke 18:1-8 

At that time: Jesus told his disciples a parable, to the effect that they ought always to pray and not lose heart. He said, “In a certain city there was a judge who neither feared God nor respected man. And there was a widow in that city who kept coming to him and saying, ‘Give me justice against my adversary.’ For a while he refused, but afterwards he said to himself, ‘Though I neither fear God nor respect man, yet because this widow keeps bothering me, I will give her justice, so that she will not beat me down by her continual coming.’” And the Lord said, “Hear what the unrighteous judge says. And will not God give justice to his elect, who cry to him day and night? Will he delay long over them? I tell you, he will give justice to them speedily. Nevertheless, when the Son of Man comes, will he find faith on earth?”

The Gospel of the Lord.

November 15th : Responsorial PsalmPsalm 105:2-3, 36-37, 42-43 (R. 5a)Response : Remember the wonders the Lord has done.

November 15th : Responsorial Psalm

Psalm 105:2-3, 36-37, 42-43 (R. 5a)

Response : Remember the wonders the Lord has done.

O sing to him, sing his praise; tell all his wonderful works! Glory in his holy name; let the hearts that seek the Lord rejoice.

R. : Remember the wonders the Lord has done.

He struck all the firstborn in their land, the first fruit of all their strength. He led out Israel with silver and gold. In his tribes were none who stumbled.

R.: Remember the wonders the Lord has done.

For he remembered his holy word, spoken to Abraham his servant. So he brought out his people with joy, his chosen ones with shouts of rejoicing.

R.: Remember the wonders the Lord has done.

Gospel Acclamation 

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. God has called us through the gospel, so that you may obtain the glory of our Lord Jesus Christ.

R. Alleluia.

November 15th : First readingThe Red Sea became an unimpeded wayA reading from the book of Wisdom 18:14-16,19:6-9

November 15th :  First reading

The Red Sea became an unimpeded way

A reading from the book of Wisdom 18:14-16,19:6-9 

While gentle silence enveloped all things, and night in its swift course was now half gone, your all-powerful word leaped from heaven, from the royal throne, into the midst of the land that was doomed, a stern warrior carrying the sharp sword of your authentic command, and stood and filled all things with death and touched heaven while standing on the earth. For the whole creation in its nature was fashioned anew, complying with your commands, that your children might be kept unharmed. The cloud was seen overshadowing the camp, and dry land emerging where water had stood before, an unhindered way out of the Red Sea, and a grassy plain out of the raging waves, where those protected by your hand passed through as one nation, after gazing on marvellous wonders. For they ranged like horses and leaped like lambs, praising you, O Lord, who delivered them.

The word of the Lord.

November 15th : Responsorial PsalmPsalm 105:2-3, 36-37, 42-43 (R. 5a)Response : Remember the wonders the Lord has done.

November 15th : Responsorial Psalm

Psalm 105:2-3, 36-37, 42-43 (R. 5a)

Response : Remember the wonders the Lord has done.

O sing to him, sing his praise; tell all his wonderful works! Glory in his holy name; let the hearts that seek the Lord rejoice.

R. : Remember the wonders the Lord has done.

He struck all the firstborn in their land, the first fruit of all their strength. He led out Israel with silver and gold. In his tribes were none who stumbled.

R.: Remember the wonders the Lord has done.

For he remembered his holy word, spoken to Abraham his servant. So he brought out his people with joy, his chosen ones with shouts of rejoicing.

R.: Remember the wonders the Lord has done.

Gospel Acclamation 

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. God has called us through the gospel, so that you may obtain the glory of our Lord Jesus Christ.

R. Alleluia.

வியாழன், 13 நவம்பர், 2025

November 14th : Gospel A reading from the Holy Gospel according to St.Luke 17:26-37 When the day comes for the Son of Man to be revealed.

November 14th :  Gospel 

A reading from the Holy Gospel according to St.Luke 17:26-37 

When the day comes for the Son of Man to be revealed.

At that time: Jesus said to his disciples, “As it was in the days of Noah, so will it be in the days of the Son of Man. They were eating and drinking and marrying and being given in marriage, until the day when Noah entered the ark, and the flood came and destroyed them all. Likewise, just as it was in the days of Lot— they were eating and drinking, buying and selling, planting and building, but on the day when Lot went out from Sodom, fire and sulphur rained from heaven and destroyed them all— so will it be on the day when the Son of Man is revealed. On that day, let the one who is on the housetop, with his goods in the house, not come down to take them away, and likewise let the one who is in the field not turn back. Remember Lot’s wife. Whoever seeks to preserve his life will lose it, but whoever loses his life will keep it. I tell you, in that night there will be two in one bed. One will be taken and the other left. There will be two women grinding together. One will be taken and the other left.” And they said to him, “Where, Lord?” He said to them, “Where the corpse is, there the vultures will gather.”

The Gospel of the Lord.

November 14th : Responsorial PsalmPsalm 19:2–3, 4–5 (R. 2a)Response : The heavens declare the glory of God.

November 14th : Responsorial Psalm

Psalm 19:2–3, 4–5 (R. 2a)

Response : The heavens declare the glory of God.

The heavens declare the glory of God, and the firmament proclaims the work of his hands. Day unto day conveys the message, and night unto night imparts the knowledge.

R.: The heavens declare the glory of God.

No speech, no word, whose voice goes unheeded; their sound goes forth through all the earth, their message to the utmost bounds of the world.

R.: The heavens declare the glory of God.

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Straighten up and raise your heads, because your redemption is drawing near.

R. Alleluia.

November 14th : First reading How have those who investigated the world been so slow to find its Master?A reading from the book of Wisdom 13:1-9

November 14th :  First reading 

How have those who investigated the world been so slow to find its Master?

A reading from the book of Wisdom 13:1-9 

All men who were ignorant of God were foolish by nature; and they were unable from the good things that are seen to know him who exists, nor did they recognize the artisan while paying heed to his works; but they supposed that either fire or wind or swift air or the circle of the stars or turbulent water or the luminaries of heaven were the gods that rule the world. If through delight in the beauty of these things people assumed them to be gods, let them know how much better than these is their Lord, for the author of beauty created them. And if people were amazed at their power and working, let them perceive from them how much more powerful is he who formed them. For from the greatness and beauty of created things comes a corresponding perception of their Creator. Yet these people are little to be blamed, for perhaps they go astray while seeking God and desiring to find him. For as they live among his works they keep searching, and they trust in what they see, because the things that are seen are beautiful. Yet again, not even they are to be excused; for if they had the power to know so much that they could investigate the world, how did they fail to find sooner the Lord of these things?

The Word of the Lord.