வியாழன், 5 டிசம்பர், 2024
December 6th : Gospel 'Take care that no-one learns about this'A Reading from the Holy Gospel according to St.Matthew 9:27-31
December 6th : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14
December 6th : First Reading In a very short time, the deaf will hear and the eyes of the blind will seeA Reading from the Book of Isaiah 29:17-24
டிசம்பர் 6 : நற்செய்தி வாசகம்இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
டிசம்பர் 6 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
டிசம்பர் 6 : முதல் வாசகம்ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24
புதன், 4 டிசம்பர், 2024
December 5th : Gospel The wise man built his house on a rock A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27
December 5th : Gospel
The wise man built his house on a rock
A reading from the Holy Gospel according to St.Matthew 7:21,24-27
Jesus said to his disciples: ‘It is not those who say to me, “Lord, Lord,” who will enter the kingdom of heaven, but the person who does the will of my Father in heaven. Therefore, everyone who listens to these words of mine and acts on them will be like a sensible man who built his house on rock. Rain came down, floods rose, gales blew and hurled themselves against that house, and it did not fall: it was founded on rock. But everyone who listens to these words of mine and does not act on them will be like a stupid man who built his house on sand. Rain came down, floods rose, gales blew and struck that house, and it fell; and what a fall it had!’
The Word of the Lord.
December 5th : Responsorial Psalm Psalm 117(118):1,8-9,19-21,25-27
December 5th : Responsorial Psalm
Psalm 117(118):1,8-9,19-21,25-27
Blessed in the name of the Lord is he who comes.
or
Alleluia.
Give thanks to the Lord for he is good,
for his love has no end.
It is better to take refuge in the Lord
than to trust in men;
it is better to take refuge in the Lord
than to trust in princes.
Blessed in the name of the Lord is he who comes.
or
Alleluia.
Open to me the gates of holiness:
I will enter and give thanks.
This is the Lord’s own gate
where the just may enter.
I will thank you for you have answered
and you are my saviour.
Blessed in the name of the Lord is he who comes.
or
Alleluia.
O Lord, grant us salvation;
O Lord, grant success.
Blessed in the name of the Lord
is he who comes.
We bless you from the house of the Lord;
the Lord God is our light.
Blessed in the name of the Lord is he who comes.
or
Alleluia.
Gospel Acclamation Is40:9-10
Alleluia, alleluia!
Shout with a loud voice, joyful messenger to Jerusalem.
Here is the Lord God coming with power.
Alleluia!
December 5th : First reading Open the gates; let the upright nation come in A reading from the book of Isaiah 26:1-6
December 5th : First reading
Open the gates; let the upright nation come in
A reading from the book of Isaiah 26:1-6
That day, this song will be sung in the land of Judah:
We have a strong city;
to guard us he has set
wall and rampart about us.
Open the gates! Let the upright nation come in,
she, the faithful one
whose mind is steadfast, who keeps the peace,
because she trusts in you.
Trust in the Lord for ever,
for the Lord is the everlasting Rock;
he has brought low those who lived high up
in the steep citadel;
he brings it down, brings it down to the ground,
flings it down in the dust:
the feet of the lowly, the footsteps of the poor
trample on it.
The Word of the Lord.
டிசம்பர் 5 : நற்செய்தி வாசகம் என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27
டிசம்பர் 5 : நற்செய்தி வாசகம்
என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.