இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

அக்டோபர் 14 : முதல் வாசகம்கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25

அக்டோபர் 14 :  முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 14th : Gospel You overlook justice and the love of God.A Reading from the Holy Gospel according to St.Luke 11:42-46

October 14th :  Gospel 

You overlook justice and the love of God.

A Reading from the Holy Gospel according to St.Luke 11:42-46 
The Lord said to the Pharisees: ‘Alas for you Pharisees! You who pay your tithe of mint and rue and all sorts of garden herbs and overlook justice and the love of God! These you should have practised, without leaving the others undone. Alas for you Pharisees who like taking the seats of honour in the synagogues and being greeted obsequiously in the market squares! Alas for you, because you are like the unmarked tombs that men walk on without knowing it!
  A lawyer then spoke up. ‘Master,’ he said ‘when you speak like this you insult us too.’
  ‘Alas for you lawyers also,’ he replied ‘because you load on men burdens that are unendurable, burdens that you yourselves do not move a finger to lift.’

The Gospel of the Lord.

October 14th : Responsorial PsalmPsalm 1:1-4,6 Anyone who follows you, O Lord, will have the light of life.

October 14th :   Responsorial Psalm

Psalm 1:1-4,6 

Anyone who follows you, O Lord, will have the light of life.
Happy indeed is the man
  who follows not the counsel of the wicked;
nor lingers in the way of sinners
  nor sits in the company of scorners,
but whose delight is the law of the Lord
  and who ponders his law day and night.

Anyone who follows you, O Lord, will have the light of life.

He is like a tree that is planted
  beside the flowing waters,
that yields its fruit in due season
  and whose leaves shall never fade;
  and all that he does shall prosper.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Not so are the wicked, not so!
For they like winnowed chaff
  shall be driven away by the wind:
for the Lord guards the way of the just
  but the way of the wicked leads to doom.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Gospel Acclamation cf.Ps26:11

Alleluia, alleluia!
Instruct me, Lord, in your way;
on an even path lead me.
Alleluia!

October 14th : First readingTo belong to Christ, crucify all self-indulgence.A Reading from the Letter of St.Paul to the Galatians 5:18-25.

October 14th :  First reading

To belong to Christ, crucify all self-indulgence.

A Reading from the Letter of St.Paul to the Galatians 5:18-25.
If you are led by the Spirit, no law can touch you. When self-indulgence is at work the results are obvious: fornication, gross indecency and sexual irresponsibility; idolatry and sorcery; feuds and wrangling, jealousy, bad temper and quarrels; disagreements, factions, envy; drunkenness, orgies and similar things. I warn you now, as I warned you before: those who behave like this will not inherit the kingdom of God. What the Spirit brings is very different: love, joy, peace, patience, kindness, goodness, trustfulness, gentleness and self-control. There can be no law against things like that, of course. You cannot belong to Christ Jesus unless you crucify all self-indulgent passions and desires.
  Since the Spirit is our life, let us be directed by the Spirit.

The Word of the Lord.

அக்டோபர் 14 பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் புதன்கிழமை

திங்கள், 12 அக்டோபர், 2020

October 13th : Gospel Give thanks for what you have and it will all be cleanA Reading from the Holy Gospel according to St.Luke 11:37-41

October 13th : Gospel 

Give thanks for what you have and it will all be clean

A Reading from the Holy Gospel according to St.Luke 11:37-41 
Jesus had just finished speaking when a Pharisee invited him to dine at his house. He went in and sat down at the table. The Pharisee saw this and was surprised that he had not first washed before the meal. But the Lord said to him, ‘Oh, you Pharisees! You clean the outside of cup and plate, while inside yourselves you are filled with extortion and wickedness. Fools! Did not he who made the outside make the inside too? Instead, give alms from what you have and then indeed everything will be clean for you.’

The Gospel of the Lord.

October 13th : Responsorial PsalmPsalm 118(119):41,43-45,47-48 Lord, let your love come upon me.

October 13th : Responsorial Psalm

Psalm 118(119):41,43-45,47-48 

Lord, let your love come upon me.
Lord, let your love come upon me,
  the saving help of your promise.
Do not take the word of truth from my mouth
  for I trust in your decrees.

Lord, let your love come upon me.

I shall always keep your law
  for ever and ever.
I shall walk in the path of freedom
  for I seek your precepts.

Lord, let your love come upon me.

Your commands have been my delight;
  these I have loved.
I will worship your commands and love them
  and ponder your statutes.

Lord, let your love come upon me.

Gospel Acclamation Ps118:135

Alleluia, alleluia!
Let your face shine on your servant,
and teach me your decrees.
Alleluia!

October 13th : First reading It is faith, not the Law, that justifies usA Reding from the Letter of St.Paul to the Galatians 5:1-6.

October 13th : First reading 

It is faith, not the Law, that justifies us

A Reding from the Letter of St.Paul to the Galatians 5:1-6. 
When Christ freed us, he meant us to remain free. Stand firm, therefore, and do not submit again to the yoke of slavery. It is I, Paul, who tell you this: if you allow yourselves to be circumcised, Christ will be of no benefit to you at all. With all solemnity I repeat my warning: Everyone who accepts circumcision is obliged to keep the whole Law. But if you do look to the Law to make you justified, then you have separated yourselves from Christ, and have fallen from grace. Christians are told by the Spirit to look to faith for those rewards that righteousness hopes for, since in Christ Jesus whether you are circumcised or not makes no difference – what matters is faith that makes its power felt through love.

The Word of the Lord.

அக்டோபர் 13 : நற்செய்தி வாசகம்உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41

அக்டோபர் 13 :  நற்செய்தி வாசகம்

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41
அக்காலத்தில்

இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 13 : பதிலுரைப் பாடல்திபா 119: 41,43. 44,45. 47,48 . (பல்லவி: 41a)பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.

அக்டோபர் 13 : பதிலுரைப் பாடல்

திபா 119: 41,43. 44,45. 47,48 . (பல்லவி: 41a)

பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.
41.ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!
43.என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். - பல்லவி

44.உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.
45.உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். - பல்லவி

47.உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.
48.நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.