Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, March 1, 2025

மார்ச் 2 : முதல் வாசகம் பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

 மார்ச் 2 :  முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7


சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது.

குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment